அப்பிச்சிமார் வரலாறு
அப்பிச்சிமார் காவியம்: https://archive.org/details/20241109_20241109_1134 அப்பிச்சிமாரை நாட்டு காவல் தெய்வமாக வணங்கும் வெள்ளாளர், அண்ணமாரை காணியாட்சி குல தெய்வமாக வணங்கும் வேட்டுவர்..முழுமை ஆதாரங்களோடு https://annamarstory.blogspot.com/2010/04/annamar-swami-kathai-pichai-pattan.html?m=1 வேட்டுவர் வேளாளர் குழப்பங்களை உருவாக்கியது கருணாநிதியே! பெருந்தாலி வேட்டுவர் குளிசங்கட்டி வேட்டுவர் 1. கண்ணப்ப நாயனார் தலைமையில் திருஞானசம்பந்தர் காலம் (620 CE) காலத்தில் களப்பிரர்களை அடக்க சேரனால் காளத்தியிலிருந்து குடியமர்த்தப்பட்டவர்கள் சேரமான் - சுந்தரமூர்த்தி நாயனார்கள் காலத்திற்குப்பின் (825 CE) செட்டி சிவபிராமண ஆட்சியாளர்களான காசிப கோத்திர ஆதி சைவர்களால் களப்பிரர் வம்சமான வீரசிங்கநாட்டுப் பிரான்மலைக் கள்ளரை அடக்க கண்ணப்ப நாயனாரது ஆறாம் தலைமுறைப் பேரன் முத்தணி ராசன் காலத்தில் காளத்தியிலிருந்து குடியேற்றப்பட்டவர்கள் 2. சேரனின் முத்திராங்கிதமான கொங்கப் பெருந்தாலி அருமைப்பெரியவர் கொண்டு அணிவோர். பாண்டியன் காலத்தில் அளித்த குளிசங்கட்டி அணிவோர். 3. வடக்கு, தெற்கு, மேற்கு...