Posts

அப்பிச்சிமார் வரலாறு

Image
  அப்பிச்சிமார் காவியம்:  https://archive.org/details/20241109_20241109_1134 அப்பிச்சிமாரை நாட்டு காவல் தெய்வமாக வணங்கும் வெள்ளாளர்,  அண்ணமாரை காணியாட்சி குல தெய்வமாக வணங்கும் வேட்டுவர்..முழுமை ஆதாரங்களோடு https://annamarstory.blogspot.com/2010/04/annamar-swami-kathai-pichai-pattan.html?m=1 வேட்டுவர் வேளாளர் போட்டி, குழப்பங்களை உருவாக்கியது சர்க்காரின் தவறான ஜாதி செர்டிபிகேட்களே! a.பெருந்தாலி கொங்க வேட்டுவர், b. தாலி அணியாக் காவிலியர், c.மாவிலியர் (வலையர் பிரிவு) குளிசங்கட்டி வேட்டுவர் (வேடர்) 1. a. கண்ணப்ப நாயனார் தலைமையில் திருஞானசம்பந்தர் காலம் (620 CE) காலத்தில் களப்பிரர்களை அடக்க சேரனால் காளத்தியிலிருந்து குடியமர்த்தப்பட்டவர்கள் பெருந்தாலி கொங்க வேட்டுவர் . b. சுந்தரர் தேவாரத்தில் பூண்டி 'வடுக வேடுவர்' என வரும் காவிலியர். c. மாவிலியர் (வலையர்) . சேரமான் - சுந்தரமூர்த்தி நாயனார்கள் காலத்திற்குப்பின் (825 CE) செட்டி சிவபிராமண ஆட்சியாளர்களான காசிப கோத்திர ஆதி சைவர்களால் களப்பிரர் வம்சமான வீசுங்கைநாட்டுப் பிரான்மலைக் கள்ளரை அடக்க கண்ணப்ப நாயனாரது ஆறாம் தலைமுறைப் பேரன் ...